Empowering Leadership, Fostering Excellence
Outlines duties such as management and coordination.
Stay informed about upcoming elections and results
Read about recent developments and announcements
Register for upcoming events and conferences
தமிழ்நாடு பேரூராட்சி செயல் அலுவலர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் பதவி இடங்களுக்கான தேர்தல் நடத்துவதற்கு ஏதுவாக 17.05.2025 அன்று மாலை 5.00 மணி அளவில் மத்திய மாவட்டமான திருச்சி மத்திய பேருந்துநிலையம் அருகில், அமிர்தம் அரங்கம், ஹோட்டல் ரம்யாஸ் -இல் திரு,மா. கேசவன், தேர்தல் ஆணையர் அவர்களால் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது..
Tamil Nadu Town Panchayat Executive Officers Association In order to conduct elections for the posts of State Executive Officers of the Tamil Nadu Town Panchayat Executive Officers Association, an election notice will be published on 17.05.2025 at 5.00 pm at Amirtham Arangam, Hotel Ramyas, near the Central Bus Stand, Trichy. I kindly request everyone to attend the election notice meeting and mark it. Election Commissioner Ma. Kesavan.
தமிழ்நாடு பேரூராட்சி செயல் அலுவலர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் பதவி இடங்களுக்கான தேர்தல் நடத்துவதற்கு ஏதுவாக மாநிலத்தில் உள்ள செயல் அலுவலர் நிலையில் பணியில் உள்ள பணியாளர்களை வாக்காளர்களாக உள்ளடக்கிய வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 2.5 2025 ல் வெளியிடப்பட்டது. மேற்படி பட்டியலில் உள்ள வாக்காளர்கள் இணையதளம் www.tntpeosa.com யில் சென்று தங்களது பெயர், முகவரி, கைபேசி எண் மற்றும் email id ஆகியவற்றினை சரி பார்த்து திருத்தங்களை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும் விடுபட்டவர்களை சேர்க்கவும் மற்றும் நீக்கவும் விண்ணப்பிக்கவும் கோரப்பட்டது. முழுமையான ஒரு பட்டியல் தயார் செய்வதனை பொருட்டு மேலும் கால அவகாசம் வழங்கி தங்களது விவரங்களை பதிவு செய்திட அனைத்து அலுவலர்களும் விடுபடாமல் பட்டியல் வெளியிட ஏதுவாக 15/5/2025வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் இதனுடன் வெளியிடப்படுகிறது. மேலும் *17.05.2025* அன்று *மாலை 5.00* மணி அளவில் மத்திய மாவட்டமான *திருச்சி* யில் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது, இடம் பின்னர் அறிவிக்கப்படும் என்பதனையும் தேர்தல் அறிவிப்பு கூட்டத்தில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன். தேர்தல் ஆணையர் மா. கேசவன்.
அறிவிக்கப்பட்டுள்ள பதவியிடங்களுக்கு போட்டி இருந்தால், 31.05.2025 சனிக்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரையில் இந்த நோக்கத்திற்காக அறிவிக்கை செய்யப்பட்டுள்ள இணையதள முகவரியான www.tntpeosa.com என்ற இணையதளத்தில் வாக்காளர்கள் அவர்களது தொலைபேசி எண் கொண்டு ஒருமுறை கடவுச்சொல் (OTP) பெற்று வாக்குப்பதிவு மேற்கொள்ளலாம்.
வேட்பாளர் தனது வேட்பு மனுவினை திரும்ப பெறுவதற்கு 25.05.2025 ஞாயிறு மாலை 6.00 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டு அதற்குப் பிறகு இறுதி செய்யப்பட்ட வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்படும்.
24.05.2025 காலை 11.00 மணிக்கு அன்று வரப்பெற்றுள்ள வேட்பு மனுக்கள் இணையதளம்வழி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தேர்தல் ஆணையர் அவர்களால் உறுதி செய்யப்படும்.
The election for the posts of State President, General Secretary, State Treasurer, Organizing Secretary, Auditor, State Vice Presidents - 4 and State Joint Secretaries - 4 of the Association will be conducted through the website www.tntpeosa.com. Therefore, one proposer and one seconder can voluntarily upload the nomination papers for the posts on the mentioned website between 18.05.2025 and 23.05.2025 at 5.00 PM. Further, the nomination papers received on 24.05.2025 at 11.00 AM will be considered online and confirmed by the Election Commissioner. The candidate will be given time till 6.00 PM on Sunday, 25.05.2025 to withdraw his nomination papers and after that the final list of candidates will be published. I hereby inform you that all the above mentioned tasks will be carried out on the website www.tntpeosa.com. If there is competition for the announced posts, voters can register their votes on the website www.tntpeosa.com, which has been notified for this purpose, from 8.00 am to 6.00 pm on Saturday, 31.05.2025, by obtaining a One Time Password (OTP) using their mobile number. The election results will be declared based on the number of votes cast on that night (31.05.2025) and the election procedures will be completed, and then on Sunday, 01.06.2025, the oath-taking of the elected officials will take place at a place to be announced later. Election Commissioner Ma. Kesavan.
மத்திய பேருந்து நிலையம் அருகில் ஹோட்டல் அருண் மெஸ்ஸி அரங்கத்தில் பொது செயலர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தேர்தல் நடத்துவது தீர்மாணிக்கப்பட்டது
#202 Rajakaliamman Nagar, N.S. Nagar Dindigul - 624001 Tamil Nadu, India
9524743526
tntpeosaai@gmail.com